judges sworn in

img

உச்சநீதிமன்றத்தில் இன்று 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் நான்கு புதிய நீதிபதிகள் திங்களன்று பதவியேற்கின்றனர்.